RSS

சிந்தனை!!!


                     Sinthanai Sei Maname!!


  • வேலை செய்வதே கடினம். ஆனால் எந்த வேலையும் கடினம் அல்ல.
  • பதவி மனிதனுக்கு கௌரவம் கொடுப்பது அல்ல. மனிதன் தான் பதவிக்கு கௌரவம் கொடுக்கிறான்.
  • சிந்தனை இல்லாத கல்வி பயனற்றது. கல்வி இல்லாத சிந்தனை ஆபத்தானது.
  • இன்பங்கள் ஆழமற்றவை. துன்பங்கள் ஆழமானவை.
  • வெற்றியில் கற்பது சொற்பமே. தோல்வியில் கற்பதே அதிகம்.
  • இனிமையாக இருக்காதே. விழுங்கபடுவாய்.
  • கசப்பாக இருக்காதே, துன்பப்படுவாய்.
  • உடல் மெலியலாம். உள்ளம் மெலிய விடாதே.
  • முட்டாள் சம்பாதிக்கலாம். ஆனால் புத்திசாலி தான் அதை காப்பாற்ற இயலும்.
  • பைசாவை நீ கவனித்தால், போதும். பணம் தன்னைத்தானே கவனித்துக் கொள்ளும்.
  • எவரையும் அடக்கி ஆளாதவன், எவராலும் அடக்கி ஆளப்பட மாட்டான்.
  • செயலற்ற சிந்தனை கயமை. சிந்தனையற்ற செயல் மடமை.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment